Translate

Monday, November 4, 2013

அன்னை ஸ்ரீவராகி மூல மந்திரம்



 அன்னை  ஸ்ரீவராகி 






ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி
 வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம:!
ருத்தே ருந்தினி நம:!
ஜம்பே ஜம்பினி நம:! மோஹே மோஹினி நம:!
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:!
ஸர்வ துஷ்டப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக் சித்த சக்ஷுர்
முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம்
குரு குரு சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் பட்  ஸ்வாஹா!!
மஹா வாராஹ்யம்பா ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:!!



Sunday, November 3, 2013

பரிகாரத்திற்கே பரிகாரம்


பரிகாரத்திற்கே பரிகாரம் - பண்டிட் பாலன் அவா்களின் கருத்துக்கள்


ஸ்ரீவராகி மாலை

ஓங்காரமிட்ட வட்டக் கோட்டைக்குள்ளே
உச்சிநடு முக்கோண மேடை மீதில்
ரீங்கார பீட மிட்டு கொலுவதாக்கி
நீ இருக்க மால் அயன் அரனும் போற்றப்
பாங்கான ஐயும் கிலியும் சவ்வும் என்றே
பதித்தெனது நெஞ்சினுள்ளே பணிந்தேன் உன்பாதமதில்
ஆங்காரமான சக்தி வராகி நீலி 
அந்தரி சுந்தரி கெளரி நீ எனக்கருள் செய்வாயே,
பகுதி 1

Listen:
Download link:

பகுதி 2

Listen:

Download link:

பகுதி 3

Listen:

Download link: